Yesterday is history.Tomorrow a mystery. Today is a gift!That's why it's called the present! Life is ten percent what you make it and ninety percent how you take it! ASTROLOGICAL QUESTIONS MAY BE SENT TO MY MAIL ID kmrk1949@gmail.com As many like privacy, I have shifted to this mode.
Wednesday, September 1, 2010
Philosophical,Religious,Traditional Discussions SEP' 2010
You are free to post here your views, what ever good subject you have studied and matters of interest.Any thing not conforming to the decorum of this column will be removed by the blog administrator.Be a self editor.Do not hurt any ones feelings. Genuine and gentle matters are the ones I want.
Subscribe to:
Post Comments (Atom)
GOLDEN RULES FOR HEALTHY EATING.
ReplyDeleteTired of Reading or Listening what are Impractical advices from nutrition specialists !!
Low Cholesterol levels .. low fats...low sugar ...low carbo hydrates...
rich fiber.. Low Calories..High Energy...
What to buy ? What to avoid buying !! Getting Confused at the Super market ?
Then
Follow the Chinese Proverb:
Eat what stands on one leg ( you know it is plant)
since it is always preferable to
what stands on TWO LEGS !! ( it is FOWL !! )
which, of course, should be preferred to
what stands on FOUR LEGS !!
Eat slowly.. that is, really........ s....l.....o....w....l....y.
Your brain tells you when your stomach is three fourths full.
Get up . Do not hesitate
Michael Pollan, the Diet Food journalist, has an additional piece of advice as narrated by Ms.Geeta Padmanabhan , in the columns of THE HINDU today (15th July 2010)
Copied from sury-health is wealth.blogspot.com
5ஆம் பாவகம் : ஒருவரின் மொழி அறிவை நிர்ணையம் செய்யும் பகுதி. சிலருக்கு ஒரு மொழி தெரிந்திருக்கலாம். சிலருக்கு பலவகையான மொழி தெரிந்திருக்கலாம். தெரிந்திருப்பது ஓர் மொழியானாலும் அதில் அதீத புலமை வாய்ந்தவராகவும் இருக்கலாம். இவை அனைத்தும் 5ஆம் பாவகம் முடிவு செய்கிறது. 5ஆம் பாவகம் பலகால் ராசியில் தொடர்பு கொண்டால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி தெரிந்தவராக இருப்பார். 5ஆம் பாவகத்தில் இருக்கும் சூரியன் அல்லது குரு பல மொழிகளில் ஆழ்ந்த அறிவை காட்டும். சந்திரன் மற்றும் செவ்வாய் தாய் மொழியை தவிர பிற மொழி தெரிந்திருந்தாலும், ஆழ்ந்த அறிவி இல்லாமல்- சமாளிக்க தெரிந்தவர் எனலாம்.
ReplyDeleteசுக்கிரன் சம்மந்தபட்டால் நகைச்சுவையாகவும், பிறரை கவரும் வண்ணமும் மொழியை பயன்படுத்துவார்கள். 5ஆம் பாவகம் சினிமா, நாடகம் போன்றவற்றையும் குறிக்கும் என்பதால் சுக்கிரன் 5ல் சம்பந்தபட்டு கவர்ச்சிகரமாக பேசக்கூடியவர்களாக இருந்து முதல்வர் ஆசை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
புதன் சம்பந்தப்பட்டால் ஓர் மொழியின் வார்த்தையை பல மொழிக்கு சம்பந்தபடுத்தி புனைவை ஏற்படுத்துவார்கள். இதற்கு உதாரணமாக தமிழ் தாத்தா உவேசா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை சொல்லலாம். ஓர் விருந்தில் கலந்துகொண்டதிற்கு பிறகு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார் தமிழ் தாத்தா. விருந்து கொடுத்தவர் தமிழ் தாத்தாவிடம் வந்து “பீடா சாப்பிடுகிறீர்களா?” என கேட்டார். அதற்கு “நான் பீடாவும் சரி அதன் பெண் பாலும் சரி பயன்படுத்துவதில்லை” என்றார் தமிழ் தாத்தா. ஆக புதன் இவ்வாறு மொழிவிளையாட்டு செய்து நகைச்சுவை செய்பவர்களின் 5ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும். ராகு, கேது மிகவும் அபூர்வமான மொழியை கற்றுகொள்ள தூண்டும். சனி பழமை வாய்ந்த சமஸ்கிருதம், கிரீக், லத்தின் போன்ற மொழி புலமையை காட்டும்.
5ஆம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பார்கள். முன் ஜென்ம விஷயங்கள் இதில் இருப்பதாக சொல்லுவதுண்டு.பூர்வஜென்மத்திற்கும் நமது மொழி அறிவுக்கும் தொடர்பு உண்டு என கூறுபவர்கள் உண்டு. தனிப்பட்ட வகையில் முன்பிறவி போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், எனது நண்பரின் வீட்டில் நடந்த சுவையான ஓர் நிகழ்ச்சியை கூற விரும்புகிறேன்.
ஐரோப்பாவை சேர்ந்த எனது நண்பர் பத்துவயதாக இருக்கும் பொழுது நடந்த சம்பவம் இது. அவருக்கு அப்பொழுது ஒரு வயதில் தங்கை ஒருவர் இருந்தார். இவர் கையில் ஓர் ஒலி பதிவு செய்யும் கருவியை வைத்து கொண்டு தனது ஒரு வயது தங்கை தன்னை மறந்து விளையாடும் தருணத்தில் உளறுவதை பதிவு செய்தார். காலங்கள் சென்றது. தங்கை திருமண வயதை அடைந்தார். திருமணத்திற்கு அண்ணனின் பரிசாக வித்தியாசமாக கொடுக்க எண்ணி அந்த பதிவு செய்த ஒலி நாடாவையும், தங்கையின் சிறுவயது ஒளி காட்சிகளையும் பரிசாக அளித்தார் எனது நண்பர்.
அவர் தங்கையின் கணவர் ஓர் அரேபியர், இந்த ஒலி நாடாவை கேட்டதும் மிகவும் குழப்பம் அடைந்தார். காரணம் அவரது மனைவி தெளிவான அரேபிய மொழியில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த பாடல் வரிகளை பாடி இருக்கிறார். தனக்கும் தனது மனைவிக்கும் ஏதோ ஓர் முன் ஜென்ம தொடர்பு இருப்பதாக எண்ணுகிறார்.
5ஆம் பாவகம் இது போன்ற கருத்துக்களை உள்கொண்டதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதிற்குள் குறைந்தது மூன்று அல்லது நான்கு மொழி பேசுவதை நான் பார்த்ததுண்டு. இதனால் தான் 5ல் (5ஆம் பாவகத்தில்) விளையாதது ஐம்பதில் விளையுமா என கேட்டார்களோ
Dear Sir,
ReplyDeleteWhich one hold more prominence. Is it the placement of a Lord on a particular house (or) The houses which a planet aspects.
For eg: Guru in 5th house. Is it good/bad for the 5th house or the houses like 9,11,1 which it aspects.
Regards,
Srinath G